Brands
 
Shopping Cart
0 items
 
Featured
 

Amrutha Sagaram - Part 3

Amrutha Sagaram - Part 3
Click to enlarge
Price: INR 15
Availability: In Stock
Model: JP017
Manufacturer: Jothi Publications
Average Rating: Not Rated

அம்ருத சாகரம் - 3

                'நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதிலிருந்து விடுபட்டு, உண்மையை உணரவேண்டுமென்றால், கடவுள் என்கிற வஸ்துவை வாழ்க்கையிலிருந்து தள்ளி வைக்காமல், வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டுமே அவனைக் காணாமல், வாழ்க்கையின் மையமாக, வாழ்க்கையின் ஜீவநாதமாக, அடித்தளமாக, அஸ்திவாரமாக இறைவனை நாம் அமைத்துக் கொள்ளவேண்டும்என்பன போன்ற உயரிய கருத்துக்களைக் கொண்ட இந்நூலில் திருச்சுடர், உயிர்ச்சுடர், ஒளிச்சுடர், வசனச்சுடர் ஆகிய நான்கு தலைப்புகளில் ஆண்டவரின் அருஞ்சொற்கள் இடம் பெற்றுள்ளன.

     திருபரஞ்ஜோதி, திருஉள்ளுர் பதிகம், சரணமாலை போன்றவை திருச்சுடரிலும், ஆண்டவர் மாலை, அருவ மாலை, உள்ளமுது, தனிப்பாடல் முதலிய பாக்கள் உயிர்ச்சுடரிலும், ஜோதி சூத்திரம்-18, ஆனந்த களிப்பு, சித்த கும்மி, அகல் தீப அகவல், திருஅருள் அகவல் போன்ற பாக்கள் ஒளிச்சுடரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

                'இறைனை வெறும் உலகாதாய விஷயங்களுக்கு மட்டும் வேண்டாமல், தெளிவையும், பரிபக்குவத்தையும், மன முதிர்ச்சியையும் கொடுக்குமாறு வேண்டுதல்தான் இறைவனிடம் சரணடைதல்போன்ற கருத்துக்கள் வசனச்சுடரிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Amrudha sagaram-3


                   This book describes the larger dimension of subtitle which has been representing as a central focal point of Shri Brahma Jothi soul, spirit, dialogue spiritual words. If someone wants to realize the truth, they need to understand the Majestic power of God. Because this is the very basic principle for every one living being who exists in the world.

                      Thiruparamjothi, thiruoollar pathigam, saranamalai are depicted in the libretto of thirusudar, Andavarmalai, aruvamalai, Ullamuthu, thanipadal are sonnet briefed in uyirsudar-Jothi Suthiram -18, Moreover anandhakalipu, sidha kummi, agal deepa agaval and thiruarul agaval were the sonnets given in Olisudar.

                    Also the discourse of spiritual word was clearly noted and illustrated that God should not be perceived for one’s own interest but apparently it could be palpable, prime of life to achieve the way you surrender to God.