Brands
 
Shopping Cart
0 items
 
Featured
 

Amrutha Sagaram - part 2

Amrutha Sagaram - part 2
Click to enlarge
Price: INR 10
Availability: In Stock
Model: JP006
Manufacturer: Jothi Publications
Average Rating: Not Rated

அம்ருத சாகரம் - 2

                ஆண்டவரின் அருஞ்சொற்கள் அருட்பாக்களாகவும், வசனங்களாகவும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

                இறைவனின் குணநலன்களையும், அவரது பெருமைகளையும் போற்றும் பாக்களான சத்தியப்பதிகம், இறைப்போற்றல், அருளே அமுதே போன்றவை திருச்சுடரிலும், இறைவனை அடையவேண்டி ஆற்றாமையால் புலம்பும் பாக்களான பரிபூரணம், இறந்தாலும் தேகம், அற்புத மாலை போன்றவை உயிர்ச்சுடரிலும், மூன்றிலே பதுங்கி, கும்மி, நீள்முடி தரித்து, எல்லோர்போல் பிறந்து, வழிமுறை போன்றவை இறைவனை சென்றடைய வேண்டி வழிகாட்டும் பாக்களை ஒளிச்சுடரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

                திருக்கூட பொதுநெறி விண்ணப்பக்கரு, திருக்கூட விதி விண்ணப்பக்கரு, ஆண்டவர் திருவுள விண்ணப்பக்கரு, திருக்கூட அடியார்கள் முழுநிலை விண்ணப்பக்கரு, திருப்பொதுக்கூட விண்ணப்பக்கரு, திருக்கூட விண்ணப்பக்கரு போன்ற இறைவனின் கருத்துக்களை வசனச் சுடரிலும் இடம்பெற்றுள்ளது இந்நூலின் சிறப்பாகும்.

 

Amrudha sagaram-2

                  This book detailed about the divine work of Shri Brahma Jothi through his discourses and poems. It consists of four major parts which explained thirusudar, uyirsudar, olisudar in the form of poems and vasanasudar as discourses. God’s conceit is honored underneath in the thirusudar. Likewise the longings in surrendering to the God were illustrated in uyirsudar, finding a way for reaching the God were described in olisudar and code of conducts of thirukoodam were  pointed out in vasanasudar respectively.

Write Review
Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:

There are no additional images for this product.